×

கோவையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விதிகளை பின்பற்றாத மக்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Corona ,Coimbatore: Corporation , Coimbatore, Corona, Prevention Regulation, Corporation, Warning
× RELATED கொரோனா குறைந்துவிட்டதாக அலட்சியம்...