×

செப்டம்பர் 23 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.76.72க்கும் விற்பனை!!!

சென்னை : சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.76.72க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.




Tags : liter ,Chennai , Chennai, Petrol, Diesel, Sales
× RELATED ஏப்ரல்-20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை