×

கம்பம் நகரில் 160 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

கம்பம்: கம்பம் நகரில் 160 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர். கஞ்சா பதுக்கல் தொடர்பாக 2 பேரைப் கைது செய்து கம்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Kambam , Pole, 160 kg, cannabis seized
× RELATED கம்பத்தில் கஞ்சா பதுக்கலை கண்டறிய ‘வெற்றியுடன்’ ரோந்து