×

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,684 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 473-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Pondicherry , 493 new cases of corona infection confirmed in Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...