×

மதுரையில் சொகுசு கார்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது

மதுரை: மதுரையில் சொகுசு கார்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டாக்கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai , Madurai, 6 persons, arrested in luxury cars, with terror weapons
× RELATED மதுரை எம்பிக்கு கொரோனா