×

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 110-வது படைப்பிரிவினர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது.


Tags : Terrorists ,Central Reserve Security Force ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Central Reserve Security Force, militants, attack
× RELATED ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் அருகே...