×

குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கிய தம்பதியிடமிருந்து இரவில் 8 மாத குழந்தை கடத்தல்

கன்னியாகுமரி: குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கிய தம்பதியிடமிருந்து இரவில் 8 மாத குழந்தை கடத்தப்பட்டுள்ளது. வள்ளியூரைச் சேர்ந்த முத்துராஜா, புஷ்பவல்லியின் 8 மாத பெண் குழந்தையை கடத்தியது யார் என விசாரணை நடைபெறுகிறது.

Tags : baby abduction ,bus stand ,Kulachal , 8-month-old baby abduction at night from sleeping couple at Kulachal bus stand
× RELATED திருச்சி பஸ் ஸ்டாண்டில் முதியவர் திடீர் சாவு