×

திமுகவின் பொதுச் செயலாளர் தகுதிக்கு போட்டியிட அனுமதி அளித்ததற்கு நன்றி: துரைமுருகன்

சென்னை: திமுகவின் பொதுச் செயலாளர் தகுதிக்கு போட்டியிட அனுமதி அளித்ததற்கு நன்றி என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் நன்றி தெரிவித்தார். தலைவர்களின் புகழுக்கு பங்கம் ஏற்படா வண்ணம் நடந்துகொள்வேன் என கூறினார்.


Tags : Thuraimurugan ,DMK , DMK, General Secretary, to contest, permission, thank you, Thuraimurugan
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி