×

ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Rajasthan , Rajasthan, Curfew
× RELATED ராஜஸ்தான் அபார பந்துவீச்சு ரன் குவிக்க முடியாமல் சென்னை திணறல்