×

ராமேஸ்வரம் அருகே பாம்பன் நடுக்கடலில் 50 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் நடுக்கடலில் 50 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 750 கிலோ உலர்ந்த கடல் அட்டை  மற்றும் 400 கிலோ விராலி மஞ்சள் மூட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.

Tags : Rameswaram ,Pamban Mediterranean , Seizure of smuggled goods worth Rs 50 lakh in Pamban Mediterranean near Rameswaram
× RELATED தண்டவாளத்தை இணைக்க பயன்படும் இரும்பு பொருட்கள் திருடியவர் கைது