×

இந்திய எல்லையில் கடந்த 6 மாதத்தில் பாகிஸ்தான் 2,453 முறை அத்துமீறி தாக்கியுள்ளது: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்திய எல்லையில் கடந்த 6 மாதத்தில் பாகிஸ்தான் 2,453 முறை அத்துமீறி தாக்கியுள்ளது, மார்ச்-செப்டம்பர் வரையிலான காலத்தில் பாகிஸ்தான் தாக்குதலில் 10 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களை அந்நாடு வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pakistan ,border ,Indian ,Ministry of Defense , Indian Border, Pakistan, Ministry of Defense, Information
× RELATED சீனா, பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் 44 பாலங்கள் திறப்பு