×

யுஜிசி ஆணைப்படி செப்.30ம் தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: யுஜிசி ஆணைப்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா, மேகாலயா, மகாராஷ்டிரா மாநிலங்கள் அவகாசம் கோரியுள்ளன. கல்லூரி தேர்வுகள் நடத்த அவகாசம் கேட்டு யுஜிசியை நாடியுள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : UGC ,completion ,Ramesh Pokri , UGC, Sep.30, College Examination, by Union Minister Ramesh Pokri
× RELATED சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில்...