×

இலங்கை மன்னார் கடல் பகுதியில் படகில் கைப்பற்றப்பட்ட 305 கிலோ மஞ்சள் பறிமுதல்

இலங்கை: இலங்கை மன்னார் கடல் பகுதியில் படகில் கைப்பற்றப்பட்ட 305 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வருகிறது.

Tags : coast ,Sri Lanka ,Mannar , Sri Lanka, yellow, smuggling, seizure
× RELATED ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த...