×

ஆட்டம் முடிகிறது..!! ஆறு மாதத்தில் விடிகிறது; மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: ஆட்டம் முடிகிறது..ஆறு மாதத்தில் விடிகிறது என தமிழக அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைத்த  முதல்வர் பேரவையில் அட்டைக் கத்தி சுழற்றுகிறார் என தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin , The game is over .. !! Dawns in six months; MK Stalin's tweet
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...