×

காவல்துறையில் திறமையான அதிகாரிகளுக்கு பற்றாக்குறை இல்லை: ஐகோர்ட்டில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்!

சென்னை: காணாமல் போன சிலைகடத்தல் வழக்கு ஆவணம் பற்றி விசாரிக்க ஓய்வுப்பெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டியதில்லை. காவல்துறையில் திறமையான அதிகாரிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 


Tags : unit ,police force ,DGP ,iCourt , Police, competent officer, no shortage, iCourt, DGP, report
× RELATED தா.பேட்டை சிவன் கோயிலில் சிலை கடத்தல்...