×

அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கில் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : ICC ,cancellation ,Government of Tamil Nadu ,selection , Arrears Examination, Cancellation, Explanation, Government of Tamil Nadu, ICC, Notice
× RELATED ரிங் டோன் இசையமைக்க வாங்கிய...