×

வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூர்: வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின்சார கேபிளில் ஏற்பட்ட கோளாறால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3-வது அழகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Vallur Thermal Power Station , Impact ,power, generation ,Vallur, Thermal, Power ,Station
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...