×

சொல்லிட்டாங்க...

செல்வந்தர்கள், கொள்கை மறந்தவர்கள் வந்தபோது இந்திரா காந்தி அன்று காளியாக அவதாரம் எடுத்து காங்கிரசை தூய்மை செய்தார். இன்று  ராகுல்காந்தி அவதாரமாக வந்து இருக்கிறார். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
 
கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி பாதையில் பல தடைகள் இருந்தாலும், அதை சவாலாக எதிர்கொண்டு அரசு செயல்படுகிறது. - கர்நாடக முதல்வர்  எடியூரப்பா

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள், இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். - பாமக  இளைஞரணி தலைவர் அன்புமணி

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, பாஜ எம்எல்ஏக்கள் நிச்சயமாக  சட்டசபையில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கான பணிகள்  ஆரம்பிக்கப்
பட்டுள்ளது. - தமிழக பாஜ தலைவர் எல்.முருகன்



Tags : Tamil Nadu Congress leader, KS Alagiri
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்