×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி.க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

பாடகர் எஸ்.பி.பி உடல் நலம் குறித்து மருத்துவமனை சென்று அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரித்தார். அப்போது எஸ்.பி.பி.யின் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி.க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் கூறினார்.


Tags : Singer ,Vijayabaskar ,Corona ,SBP ,Minister Vijayabaskar , Corona, SBP, Plasma Therapy, Minister Vijayabaskar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்