×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 25,26,192-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,036-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,26,192-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,036-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,08,936-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 65,002 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,003 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : corona victims ,India ,Corona , Corona , 25,26,192 ,India,Death toll rises, 49,036
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!