×

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Central Government , Notice, Central Government ,medical, study
× RELATED கால்நடை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்