×

மேட்டூர் அணையின் நீர் வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 15,000 கன அடி நீர் வந்த நிலையில் தற்போது வினாடிக்கு  25,000 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 98.56 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur, Dam ,water ,supply
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து 27,077 கன அடியாக குறைந்தது