×

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: கலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள மதிப்பெண்களை வைத்து பட்டம் வழங்க வேண்டும். மாநில அரசுகளே இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யலாம்   அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.


Tags : cancellation ,MK Stalin ,Science and Engineering , Arts, Science, Engineering Final Year Semester Exam, Canceled, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...