×

ஈரோட்டில் குழியில் புதையுண்ட தொழிலாளியை மீட்கும் பணி தீவிரம்

ஈரோடு: ஈரோட்டில் சாலையில் தோண்டப்பட்ட பாதாளச்சாக்கடை பள்ளத்தில் தவறிவிழுந்த தொழிலாளியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தவறிவிழுந்த தொழிலாளி மீது மூடியுள்ள மண்ணை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : pit , Intensity ,work, rescue, buried ,pit ,Erode
× RELATED போடியில் நெல் நாற்றங்கால் பாவும் பணி தீவிரம்