×

கடன் தவணை வசூலிக்க தடை விதிக்க கோரிய வழக்கு.: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்

சென்னை: கடன் தவணை வசூலிக்க இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடன் தவணைகளை வசூலிக்க இடைக்கால தடைவிதிக்க கோரி கோபாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.


Tags : Governor ,Reserve Bank , Case , ban ,collection , loan ,Notice ,Governor ,Reserve ,Bank
× RELATED மத்திய பல்கலைக்கழக புவியியல் குழு அகரத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு