×

நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி

டெல்லி: நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  பேட்டரி பொருந்தாத வாகனங்களை விற்க, பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது.


Tags : Electric Vehicles, Sale, Registration, Federal Government, Permit
× RELATED புதுச்சேரியில் புத்தகத்தை பார்த்து...