×

உலக இளைஞர் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக இளைஞர் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அரையாண்டு காலம் நம்மை தனித்திருக்கும் சூழ்நிலைக்கும் தள்ளிவிட்டது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம், கணக்கிட முடியாத அளவு பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : MK Stalin ,occasion ,World Youth Day ,DMK , DMK ,leader ,MK Stalin, congratulates, World Youth, Day
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...