×

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.7 அடியாக அதிகரிப்பு

கேளரா: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.7 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3521 கனஅடியாகவும், அணையில் இருந்து 2130 கன அடி நீரி திறக்ப்பட்டுள்ளது.


Tags : Mullaiperiyaru Dam , Water level, Mullaiperiyaru Dam ,136.7 feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,458 கனஅடியாக அதிகரிப்பு