×

தருமபுரி, பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை

தருமபுரி: தருமபுரி, பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றுடன் அரை மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


Tags : Pennagaram ,Dharmapuri , Dharmapuri, Pennagaram, heavy rain
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்