×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86.9 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 4 நாளில் கிடுகிடுவென 23 ஆடி அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1.3 லட்சம் கன அடியாக உள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : dam ,Water level rise ,Mettur , Mettur Dam, water level rise
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!