×

ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால்  ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.


Tags : Okanagan , Increase , water , Okanagan , 45,000 ,second
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர்...