×

கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 90,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 90,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 60,000 கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 30,000 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது. 128.4 கன அடி உயரம் உள்ள கேஆர்எஸ் அணை தற்போது 115 அடி நீர் உள்ளது.

Tags : Cauvery ,Tamil Nadu ,Karnataka Dam , Karnataka Dam, Cauvery, Increase
× RELATED தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு...