×

சுற்றுசூழல் பாதிப்பு.! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags : Chennai High Court ,Central Government , Environmental Impact, Central Government, Chennai High Court, Notice notice to the Central Government
× RELATED ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள்...