×

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியிலிருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லி; அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி டெல்லியிலிருந்து புறப்பட்டார். அயோத்தி செல்லும் பிரதமர் மோடி முதலில் அனுமன் கோவில் சாமி தரிசனம் செய்து விட்டு பிற்பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


Tags : Modi ,Delhi ,Ayodhya Ram Temple , Prime Minister Modi leaves Delhi to lay the foundation stone for the Ayodhya Ram Temple
× RELATED டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்