×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது: இதுவரை 39,795 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,08,254 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,795 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 12,82,215 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 52,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு 857 உயிரிழந்துள்ளனர்.


Tags : corona victims ,India , The number of corona victims in India has crossed 19 lakh: 39,795 have died so far
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...