×

துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்திய 4 பேர் கைது

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானத்தில் வந்த 180 பேர் தனிமைப்படுத்துவதற்காக தனித்தனி பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். அப்போது ஒரு பேருந்து அருகே நின்ற ஒருவர், பயணியிடம் பணத்தை கொடுத்து பார்சல் வாங்கியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.


Tags : flight ,Dubai ,Chennai ,arrest , Chennai, special flight, gold, arrest
× RELATED துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் சென்னை வந்த பயணி நடுவானில் மரணம்