×

வெளியூர் செல்வதற்காக ரூ.1,500-க்கு இ-பாஸ் வாங்கித் தருவதாக கூறிய ஜெகதீசன் என்பவர் கைது

வேலூர்: வெளியூர் செல்வதற்காக ரூ.1,500-க்கு இ-பாஸ் வாங்கித் தருவதாக கூறிய ஜெகதீசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வழங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.3000-க்கு இ-பாஸ் பெற்றுத்தருவதாக ஒருவர் கூறிய நிலையில் தற்போது ரூ.1,500-க்கு இ-பாஸ் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Jagadeesan , E-Boss, Jagadeesan, arrested
× RELATED கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை