×

கந்த சஷ்டி கவசம் - கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: கந்த சஷ்டி கவசம் - கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோருக்கு நிபந்தை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


Tags : persons ,Kanda Sashti Kavasam , Kanda Sashti armor, black crowd, conditional bail
× RELATED நடிகை ரியாவுக்கு ஜாமீன் நிராகரிப்பு