×

சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேடவாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலுர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.


Tags : Chennai ,places , Moderate rain ,few places ,Chennai
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு