×

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்துவைத்துள்ளது.


Tags : Balakrishnan ,Sathankulam , Sathankulam, father, son, Assistant Inspector Balakrishnan, bail petition, adjournment
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு.: காவலர்...