×

தமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் 1,089-லிருந்து 1,456-ஆக அதிகரித்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை- 276, சேலம்- 138, மதுரை - 108, திருப்பூர் -97 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கடந்த 10-ம் தேதி நிலவரப்படி நாமக்கல், பெரம்பலூர், தருமபுரியில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது எனவும் கூறியுள்ளது.


Tags : disease control areas ,Tamil Nadu ,government ,Government of Tamil Nadu , Tamil Nadu, Controlled Areas, Government of Tamil Nadu
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...