×

மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று முடிவடையவுள்ள நிலையில், மேலும் சில நாட்கள் நீட்டிக்க தமிழக அரசுக்கு அமைச்சர் பரிந்துரை

மதுரை: மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று முடிவடையவுள்ள நிலையில், மேலும் சில நாட்கள் நீட்டிக்க பரிந்துரை தமிழக அரசுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிந்துரை செய்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று முடிவடைய உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


Tags : Government of Tamil Nadu ,strike ,Madurai , complete general strike in Madurai ,end today, Minister recommended,Government , Tamil Nadu , extend , few more days
× RELATED ஜிம் உள்ளே செல்ல வெளியே வர தனிப்பாதை:...