×

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி

லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 72 வயதாகும் சேட்டன் சவுகான் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1969 முதல் 1981 வரை இந்திய அணிக்காக சேட்டன் சவுகான் விளையாடியுள்ளார்.


Tags : Seyton Chauhan ,Indian , Former Indian ,cricketer Seyton Chauhan , diagnosed , corona infection
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...