×

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவலர் குடியிருப்பில் உதவி ஆய்வாளர் ரவி தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடைபெறுகிறது.

Tags : Special Assistant Inspector ,suicide ,Police Special Assistant Inspector ,Thiruvanamalai District Jamunamarattu Police Station ,Thiruvannamalai District Jamunamarathur , Thiruvannamalai, Jamunamarathur, Special Assistant Inspector, Suicide
× RELATED குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி...