×

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக மதுரை வந்தடைந்த சிபிஐ அதிகாரிகள்

மதுரை: சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்துள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை இன்று தொடங்குகிறது. விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்துள்ளனர்.


Tags : CBI ,Visiting Madurai CBI ,Madurai , CBI ,officials ,arrived , Madurai , Satankulam case
× RELATED சிபிஐ அதிகாரி 6 பேர் உட்பட சிறை...