×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,692-க்கும் சவரன் ரூ.37,536-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.528 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Chennai , Chennai, Jewelery Gold
× RELATED சென்னையில் ரூ.40 ஆயிரத்தை கடந்தது ஆபரணத் தங்கத்தின் விலை