×

திருப்பத்தூர் அருகே வீட்டில் பதுக்கிய 2,000 லிட்டர் சாராய ஊறல், 500 லிட்டர் சாராயம் அழிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வீட்டில் பதுக்கிய 2,000 லிட்டர் சாராய ஊறல், 500 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டுள்ளது. பல்லபள்ளியில் நவநீதம் என்ற பெண் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சாராய ஊறல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் கேஸ் அடுப்பில் சாராயம் காய்சிசி விற்பனை செய்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : home ,Tirupathur , 2,000 liters, alcohol, 500 liters ,lcohol ,dhome ,Tirupathur
× RELATED மது கடத்தியவர்களை விரட்டி பிடித்த ஏட்டு: உயர் அதிகாரிகள் பாராட்டு