×

கஞ்சாவை திரவ வடிவத்தில் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த 8 கல்லூரி மாணவர்கள் ஆந்திராவில் கைது

ஹைதராபாத் : கஞ்சாவை திரவ வடிவத்தில் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த 8 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.ஆந்திர மாநிலம் குண்டூரில் திரவ கஞ்சாவை விற்பனை செய்து வந்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் சிக்கினர்.ஒரு கிராம் கஞ்சா பாட்டிலை ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்பனை செய்துள்ளனர்.


Tags : college students , Cannabis, Liquid, Bottle, Sales, College Students, Andhra, Arrested
× RELATED தனியார் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்