×

விழுப்புரம் அருகே பழமையான சிலை கண்டெடுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மரக்காணம் கரிப்பாளையத்தில் பழமையான சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குளம் குடிமராமத்து  பணியின் போது 1000 ஆண்டு பழமையான விஷணு சிலை கிடைத்துள்ளது. கருங்கற்கலால் உருவாக்கப்பட்ட சிலையை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்தனர்.


Tags : statue ,Villupuram Villupuram , Ancient statue , Villupuram
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...