×

டெல்லியில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது; ஒரே நாளில் 1379 பேர் பாதிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 1379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,823-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,115-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Delhi , Delhi, corona, vulnerability
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...